நீட்டா வாழ்க்கையில விளையான்ட நீட்

ஒரு முறை வடக்கத்தியான் ஊரான இமாச்சல பிரதேசுக்கு போகும்போது அங்கு தமிழர்களை ஹிந்தி எதிர்ப்பாளர்கள் போன்றதொறு மனநிலையிலேயே அனுகினார்கள்..

அத்தகையோர்களின் பெறும்பான்யோருக்கு தமிழர்களை ஏற்றுக்கொள்ளாத மனப்பான்மையை உடனே அங்கீகரிக்கின்றார்கள்.

அவர்களை வைத்து மோடி மட்டும் இத்தகைய மனசாட்சிக்கு தானும் ஒரு தலையாட்டி பொம்மைதான் என்று முன்பெல்லாம் அவ்வப்போது தலையாட்டிய மோடி இப்போது அடிக்கடி நிறூபிக்க துடிக்கிறார்.

இவர்கள் நமது தமிழ்நாட்டின் பாடமுறையை தறமற்றதாக காண்பிக்க தொடங்கியுள்ளார்கள்,சமீப காலங்களில் உச்ச நீதிமன்றத்தை தான்டி உயர் நீதிமன்றங்களும் மத்திய ஏதாச்சாதிகார அரசுக்கு ஏற்ப அடிக்கடி துதிபாட தொடங்கிவிட்டார்கள்.

தமிழர்களுக்கான பாடதிட்டமானது மாணவர்களுக்கு அதீத மனச்சுமைக்குள்ளாக்காது அவர்கள் எளிதில் தேர்ச்சி பெற்று வாழ்க்கையின் மேற்படிகளை நோக்கி அடியெடுத்து வைக்குமாறு இருக்கின்றது.இப்படி இருக்க அவர்களை மறை கழன்டு இளம் வயதிலேயே ஹிந்தி பிராய்லர் கோழிகளாக்க CBSE, kendriya Vidyalaya முழுமையாக இன்றைய தமிழ் பெற்றோர்களின் மனப்போக்கை மாற்ற மத்திய சர்வாதிகார அரசு முயல்கிறது.

அதற்கான முதல் படியே நீட் தேர்வு…

இங்க 97%  அந்த பாடதிட்டத்துலயே படிக்காத ஒருத்தன்ட கேள்விய கேக்கிற

அதுக்கு பதில் எழுதாதாது அவனோட தப்பு இல்ல …

பெற்றோரின் தவறும் அல்ல

ஆசிரியரின் தவறும் இல்ல…

நடத்தாத பாடத்துக்கு கேள்வி கேட்கும் உன் குறுட்டுத்தனத்தில்தான் தவறு நிரம்பி வழிகிறது..

அதையும் மீறி உன்னிடம் வந்த மாணவ மாணவியரை அவர்களை ஒரு தீவிரவாதியையும் விட கேவளமாக சோதனை செய்த உன் மனப்போக்கில்தான் குற்றத்தின் நாற்றமடிக்கிறது..

இது மாணவர்களின் எதிர்காலம் …உங்களின் விளையாட்டுக்களம் அல்ல…

இதன் மூலம் வருங்காலத்தில் பெற்றோர்களின் கூட்டு மணப்பான்மை முழுக்க ஹிந்திக்கு முக்கியத்துவம் தரும் கேந்திரிய வித்யாலாய பக்கம் முழுக்க திரும்பும்…

இதையொட்டியே சர்வாதிகாரி மோடி தமிழ்நாட்டை வழுக்கட்டாயமாக நீட் தேர்வை எழுத உட்படுத்தியுள்ளார்.

மக்கள் அனைத்தையும் கண்டுகொண்டுதான் உள்ளார்கள் சர்வாதிகாரி மோடி அவர்களே…

இப்படிக்கு

தமிழி