ஐ ஐ டி களின் பஜனை சேவை

சமீபத்தில் கீழ் கண்டவாறு ஒரு செய்தி சமூக வலை தளங்களில் உளவியது.

 

IIT Kanpur has develped a website on our treasures of Vedas, Shahstras etc.

Check it out: https://www.gitasupersite.iitk.ac.in/

No issue of language as IITK smartly put each Sholka in various languages. Most amazingly, commentary on each sholka by various scholars has also been provided. When you click on Hindi translation and select the language as Tamil, it automatically translate everything into Tamil. Nice use of technology.

இன்று நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் கோடானு கோடி உள்ளன.

மக்கள் ஆட்சியாளர்களின் தவறுகள் மற்றும் நீதி துறையின்  இயலாமைகளுக்கு இடையே கந்துவட்டி கும்பலின் பிடியிலும் டெங்கு போன்ற நோய்களுக்கு மத்தியிலும் சிக்கி நாளும் பொழுதும் மாள்கிறார்கள்.

நிலமை இவ்வாறு இருக்க மக்கள் கட்டும் வரிப்பணத்தில் திளைக்கும் IIT போன்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள் மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தமது பெரிய பொறுப்பை மறந்து காவி கும்பலுக்கு துதி பாடும் பஜனை வேலைகளை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றது கண்டிக்க வேண்டியது.

பாகவத புராணமும், வேதமும் அச்சடிக்க மற்றும் மின்னேற்ற அதற்கெனவே  இந்து அமைப்புகள் உள்ள நிலையில் அவாளின் இந்த typewriting வேலையையும் iit க்கள் பரித்துக்கொண்டாள் பாவம் அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?😢😢

ஐய்யா உங்களை போன்ற கல்வி நிறுவனங்கள் தான், வரி கட்டி

அரசு

சட்டத்துறை

என வரிசையாக ஏமாந்தும் ஏமாற இன்னும் தயாராக இருக்கும் இந்திய குடிமகனின் கடைசி கட்ட நம்பிக்கை. நீங்கள் இவ்வாறான பொறுப்பு இல்லாத வேலைகளை கலைந்து மக்களுக்கு பொறுப்புடன் செயல்படுமாறு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு

ஏமாளி தமிழன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *